×

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே விவசாயிக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டு!: போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டினை அனுப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Orathanadu ,Police investigation ,Thanjavur district , Pipe bomb coming in parcel to a farmer near Orathanadu in Thanjavur district !: Police investigation
× RELATED தரமற்ற விதைகளால் இயல்பு தன்மை மாறி விளைந்த பீர்க்கன்காய்: விவசாயி புகார்