×

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை எதிர்த்து தி.மு.க. எம்.பி. வில்சன் பேச்சு

சென்னை: எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை எதிர்த்து தி.மு.க. எம்.பி. வில்சன் பேசியுள்ளார். தமிழகத்தில் இருந்து 57 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 57 எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதால் தமிழகத்துக்கு ரூபாய் 770 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : DMK ,cancellation ,speech ,Wilson , MP DMK opposes cancellation of block development fund MP Wilson speech
× RELATED மதுரை எம்பிக்கு கொரோனா