×

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை: ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி சுப்ரமணியம் அளித்த புகார் அடிப்படையில் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொரோனா நேரத்தில் காணொலி விசாரணை நடத்தும் நீதிபதிகள் நீட் தேர்வுக்கு உத்தரவிடுவதா என சூர்யா தெரிவித்திருந்தார்.


Tags : Surya: ICC Chief Justice Session Order , No need for contempt of court action against actor Surya: ICC Chief Justice Session Order
× RELATED நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற...