×

உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 6 பேர் மாயம்!: போலீசார் விசாரணை

மதுரை: உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5 இளம்பெண்கள் உட்பட 6 பேர் 2 நாட்களில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Tags : Police investigation ,Usilampatti , 6 people from Usilampatti area magic !: Police investigation
× RELATED சென்னையில் பேருந்தில் பயணித்த...