×

அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவு!

சென்னை: அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து துறை துணைச் செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.Tags : Department of Personnel Administrative Reform ,government workplaces , Personnel Administrative Reforms Department orders suspension of transfers in government workplaces!
× RELATED விழுப்புரம் அருகே 2 ஊராட்சி...