×

சென்னை கோயம்பேடு சந்தை வளாகத்தில் தற்காலிக கொரோனா ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தை வளாகத்தில் தற்காலிக கொரோனா ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சந்தைக்கு வரும் அனைவருக்கும் உடல்வெப்பநிலை சோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கோயம்பேடு காய்கறி சந்தை 28ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.


Tags : Corona Research Center ,Chennai ,Ramadas ,Coimbatore Market Complex , Temporary Corona Research Center to be set up at Coimbatore Market Complex, Chennai: Ramadas
× RELATED தொடரும் பலிகள் ஆன்லைன் சூதாட்டத்தை...