×

அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதாவை எதிர்த்து அக்.2ல் விவசாயிகள் போராட்டம்!

சென்னை: அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதாவை எதிர்த்து அக்டோபர் 2ல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். விவசாயிகளுக்கு எதிரான 3 மசோதாக்களையும் திரும்ப பெற பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Farmers Struggle , Essential Commodities Bill 2020, Farmers' Struggle Against Farmers Production Trade Bill actober.2!
× RELATED மின் கட்டண நிலுவை தொகை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு