×

10,11,12ம் வகுப்பு துணை தேர்வின் போது தண்ணீர் பாட்டில், சானிடைசர் கொண்டு செல்ல அனுமதி!

சென்னை: 10,11,12ம் வகுப்பு துணை தேர்வின் போது தண்ணீர் பாட்டில், சானிடைசர் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்து தேர்வு எழுதவும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை துணைத்தேர்வு, தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறுகிறது.


Tags : class , Permission to carry bottled water and sanitizer during 10th, 11th and 12th class sub-examinations!
× RELATED திரையரங்குகள் திறப்பு குறித்து...