×

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,937-க்கும் சவரன் ரூபாய் 39,496-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Gold prices fluctuate: Jewelery gold rises by Rs 144 to Rs 39,496 per ounce in Chennai
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...