விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி தேர்வு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: