×

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.21க்கு விற்பனை, டீசல் ஒரு லிட்டர் ரூ.77.40

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு குறைந்து ரூ.84.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசு குறைந்து ரூ.77.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,liter , பெட்ரோல், டீசல், விலை
× RELATED அக்டோபர் 23 : சென்னையில் 22வது நாளாக விலை...