×

சொல்லிட்டாங்க...

வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் கவுரவமாகும். மத்திய அரசு எத்தனை காலத்துக்கு மக்களுக்கு இதை வழங்காமல் மறுத்து வரும்.: - காங்கிரஸ் முன்னாள் தலைவர்
 ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் மக்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒரேநாடு, ஒரே மதம், ஒரே கொள்கை என வெளிப்படையாகவே வேத கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் மத்தியஅரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று முதல்வர் கூறியிருப்பது, அவர்களது கொள்கை. மும்மொழி கொள்கை வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. - பாஜ மாநில தலைவர் எல்.முருகன்

Tags : Employment is an honor for everyone.
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு