×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு.: சவரன் ரூ.39,352-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,919-க்கும், சவரன் ரூ.39,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.90-க்கு விற்பனை ஆகிறது.

Tags : Chennai , Jewelery gold price slashed by Rs 224 per razor in Chennai: razor sells for Rs 39,352
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...