சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைப்பு.: சவரன் ரூ.39,272-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,909-க்கும், சவரன் ரூ.39,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.80-க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: