பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள சிலைக்கு துரைமுருகன், உதயநிதி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: