சொல்லிட்டாங்க...

* கொரோனா பாதிப்பின் தீவிரம் காரணமாக, இந்திய பொருளாதார மீட்சி முழுமையாக வேரூன்றவில்லை. படிப்படியாகத்தான் இது சாத்தியமாகும். - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்

* கொரோனா தொற்று நோய்க்கு எதிரான மகாபாரதம் தொடங்கி விட்டது. ஆனால், மோடி அரசைத்தான் காணவில்லை. - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா

* 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் தென்னிந்தியர் அல்லது மற்ற கலாச்சாரத்தை சேர்ந்தவர் ஒருவர்கூட இல்லை. - தி.க. தலைவர் கி.வீரமணி

* பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. - பாஜ மாநில தலைவர் எல்.முருகன்

Related Stories: