×

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு.: ரூ.39,576-க்கு ஒரு சவரன் விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.39,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,947-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Gold price down by Rs 104 per razor in Chennai: A razor sells for Rs 39,576
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...