×

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Basavaraj ,Karnataka , Karnataka Home Minister Basavaraj confirms doll's corona infection
× RELATED இந்தி தெரியாது போ...கர்நாடகாவிலும் பரவியது