×

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் போராட்டம் நடத்திய 50 பேர் கைது

திருச்சி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலக்கரை அருகே மரக்கடையில் பாடை கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் மாணவர் சங்கத்துக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Trichy ,cancellation , Fifty people have been arrested in Trichy for protesting against the cancellation of NEET exam
× RELATED தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்