×

சில்லி பாயின்ட்...

* யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, உலக தரவரிசையில் 9வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பைனலில் தோற்ற பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா 59வது இடத்தில் இருந்து ஒரேயடியாகத் தாவி 14வது ரேங்க்கை பிடித்துள்ளார்.
* யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலமாக ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் ஏடிபி பைனல்ஸ் தொடரில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.
* அணியை வழிநடத்துவதில் கேப்டன் கோஹ்லி முன்னின்று செயல்பட்டு எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக விளங்குகிறார் என்று ஆர்சிபி நட்சத்திரம் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.


Tags : Roulette Point ...
× RELATED சில்லி பாயின்ட்...