தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பலாஸோ ஸ்பெஷல்

இண்டோ வெஸ்டர்ன்

வசதி, எளிமை, மாடர்ன், மேலும் வெயிலுக்கு உடலை இறுக்கிப் பிடிக்காமல் ராயல் லுக் கொடுக்கும் உடை எனில் பலாஸோ பேன்ட் அதற்கு  மேட்சிங்காக டாப் தான் நம் பெண்களின் தேர்வாக இருக்கும். ஆனால் பலாஸோக்களுக்கு சில ஃபேஷன் ரூல்கள் உண்டு. உயரமான பெண்கள் லாங்  டாப், ஷார்ட் டாப் என எதனுடனும் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆனால் கொஞ்சம் உயரம் குறைந்த பெண்கள் ஷார்ட் டாப் மட்டுமே அணிந்துகொள்ள  வேண்டும். இல்லையென்றால் இன்னும் உயரம் குறைவாகக் காட்டிவிடும். இதோ இரண்டு ஸ்டைல் பலாஸோக்கள் இங்கே.

கேஷுவல் ஃபிட் பலாஸோ

புராடெக்ட் கோட்: 1551607

www.myntra.com

விலை: ரூ.1449

படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஸ்லீவ்லெஸ் டாப்களும் பயன்படுத்தலாம். ஸ்லீவ்லெஸ் வேண்டாம் என்போர் கோல்ட் ஷோல்டர்களாக  அணியலாம். மேலும் வெள்ளை நிற டாப்களும் சரியாக பொருந்தும்.

டஸ்ஸெல் காதணி

புராடெக்ட் கோட்: B076HNDVS7

www.amazon.in

விலை: ரூ.699

வெள்ளை நிற கேஷுவல் கோல்ட் ஷோல்டர் டாப்

புராடெக்ட் கோட்: United Colors of Benetton Casual Bishop Sleeve Solid Women’s White Top

www.flipkart.com

விலை: ரூ.2499

பலாஸோக்களுக்கு கேஷுவல் காலணிகள் கொஞ்சம் ஸ்டைலிஷ் மற்றும் டேக் இட் ஈஸி  லுக் கொடுக்கும். அதற்கு மேட்சிங்காக ஸ்லிங் பேக் பக்கா  பொருத்தம்.

வெள்ளை நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: SDL947239213

www.snap deal.com

விலை: ரூ.999

கேஷுவல் வெள்ளை நிற சாண்டல்

புராடெக்ட் கோட்: 460149181001

www.ajio.com

விலை: ரூ.3495

ஸ்டைலிஷ் பலாஸோ

கொஞ்சம் கிளாமர், ஹைபை லுக் கொடுக்க சைட் ஸ்லிட் பலாஸோக்களை தேர்வு செய்யலாம். கால்களை சரியாக பராமரிக்கும் பெண்கள் மற்றும்  Above the Knee உடைகள் போடும் பெண்கள் இதைத் தேர்வு செய்துகொள்ளலாம். டிசைன்கள் இல்லா கருப்பு நிற பேன்ட் என்பதால் மேலே டாப்  எந்த ஸ்டைலிலும் அணியலாம். ஆனால் வெஸ்டர்ன் வேராக அணிய வேண்டும்.

லைட் மில்க் ரோஸ் நிற கோட் ஷோல்டர் டாப்

புராடெக்ட் கோட்: 2472680

www.myntra.com

விலை: ரூ.1529

கருப்பு நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: B071DX5597

www.amazon.in

விலை: ரூ.299

கருப்பு நிற சைட் ஸ்லிட் பலாஸோ

புராடெக்ட் கோட்: pants170331701

www.shein.in

விலை: ரூ.1305

சில்வர் ஹூப் காதணி

புராடெக்ட் கோட்: www.amazon.in

விலை:ரூ.99

வெஸ்டர்ன் வேர் என்பதால் ஆக்ஸசரிஸ்கள் தேர்வும் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்த வரை குறைந்த அளவிலான  ஆக்ஸசரிஸ்கள் நல்லது.

கருப்பு நிற ஹை ஹீல்

புராடெக்ட் கோட்: DO102SH06IRKINDFAS

www.jabong.com

விலை: ரூ.1854

ஷாலினி நியூட்டன்

Related Stories: