தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ப்ரைடல் லெஹெங்கா ஸ்பெஷல்

திருமண வரவேற்பு என்றாலே பெரும்பாலும் பெண்கள் லெஹெங்காக்களை விரும்பத் துவங்கிவிட்டனர். ஆனால் அதனை சரியாக தேர்வு  செய்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். மேலும் புடவைக்கு செலவு செய்யும் அளவி்ல் இரண்டில் ஒரு பங்கேனும் செலவிட்டால்தான் கிராண்ட்  லெஹெங்காக்கள் கிடைக்கும். இதோ கல்யாண லெஹெங்காக்கள். கைகளும், இடைப்பகுதியும் சற்று குறுகி இருக்கும் பெண்களுக்கு லெஹெங்காக்கள்  சரியாகப் பொருந்தும்.

சிவப்பு வெல்வெட் லெஹெங்கா
புராடெக்ட் கோட்: LCC141
www.utsavfashion.in
விலை: ரூ.16,754

சிவப்பு நிற வளையல்
புராடெக்ட் கோட்: B06Y6SQNH9
www.amazon.in
விலை: ரூ.1965

சிங்கிள் நெக்லஸ் ராயல் குந்தன் ஜுவல்லரி செட் சரியான தேர்வாக இருக்கும். வேண்டுமானால் லாங் நெக்லஸ் செட் தேர்வும் அணியலாம். ஆனால்  மேலே இருக்கும் சொக்கர் நெக்லஸை இடையூறு செய்யாத வண்ணம் லாங் நெக்லஸ் ஜுவல்லரி தேர்வு இருப்பது நல்லது.
குந்தன் ப்ரைடல் ஜுவல் செட்
புராடெக்ட் கோட்: B0795T5WJ3
www.amazon.in
விலை:  ரூ.1200

ப்ரைடல் ஸ்பெஷல்
சிவப்பு ஹீல்
புராடெக்ட் கோட்: Zionk Women Red Heels
www.flipkart.com
விலை: ரூ. 1349

நீல நிற லெஹெங்கா

சாட்டின் நீல நிற லெஹெங்கா. கொஞ்சம் சிவப்பு நிறப் பெண்கள் லெஹெங்காக்களில் இந்த கலரில் தேர்வு செய்யலாம். டஸ்கி பெண்கள் முடிந்த  வரை பிங்க், வெள்ளை, பேய்ஜ், சிவப்பு, மெரூன் போன்ற வண்ணங்களில் அணிவதே அழகைக் கூட்டும். நீல நிற லெஹெங்காவுடன் இணைந்த  ஆரஞ்சு நிற தாவணி. நிச்சயம் வித்தியாசமான கலர் தேர்வாகவும் தனித்தன்மையாகவும் இருக்கும்.

சாட்டின் லெஹெங்கா
புராடெக்ட் கோட்:  LCC135
www.utsavfashion.in
விலை: ரூ. 15,362

ஆரஞ்சு நீல நிற ப்ரைடல் ஜுவல்லரி செட்
புராடெக்ட் கோட்: Party wear orange blue czkundan gold tone necklace set bollywood bridal jewelry
www.amazon.in
விலை: ரூ. 1754

நீல நிற வளையல் ரெண்டு செட்
புராடெக்ட் கோட்: B01NAQVZP3
www.amazon.in
விலை: 750+750= ரூ.1500
உடை நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் என்பதால் அந்த வண்ணத்திலேயே காலணி எடுப்பது சில நேரத்தில் சரியாக பொருந்தாமல் போவதற்கும் வாய்ப்பு  உண்டு என்பதால் கோல்டன் கலர் தேர்வு பாதுகாப்பானது.

கோல்டன் நிற காலணி
புராடெக்ட் கோட்: B074H894C1
www.amazon.in
விலை: ரூ.1395

ஷாலினி நியூட்டன்