தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஜாக்கெட் ஸ்பெஷல்


ஸ்கூட்டி, பேருந்து பயணங்களில் பெரும்பாலும் நமக்கு பெரிய இடையூறு துப்பட்டாதான். இதனால்தான் சமீபகாலமாக  ஜாக்கெட் சல்வார்கள் அதிகம் ஈர்க்கின்றன. இதோ தோழி சாய்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன? ஜாக்கெட் ஸ்டைல்  சல்வார்களின் ஸ்பெஷல், உள்ளாடைகள் சாதாரணமானவைகளையே பயன்படுத்தலாம். அடிக்கும் வெயிலுக்கு ஸ்லிப்  வேறா என்னும் மெனெக்கெடல் இல்லை. வெறுமனே ப்ரேஸியர் அணிந்து இந்த சல்வார்களை அணிந்துகொள்ளலாம்.  சிம்பிள் லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்து கொள்ளலாம்.

சில்வர் பிரேஸ்லெட்
ஜாக்கெட் ஸ்டைல் உடை என்பதால் கழுத்திற்கு அக்ஸசரிஸ்கள் அவசியம் இல்லை. வேண்டுமானால் மெல்லிய  சில்வர் நிற பெண்டன்ட் செயின் அணியலாம்.
புராடெக்ட் கோட்: braceletbr171120365
www.romwe.co.in
விலை: ரூ.134

ஜாக்கெட்டுடன் இணைந்த நீல நிற அனார்கலி
புராடெக்ட் கோட்:  1679788
www.myntra.com
விலை: ரூ.549

வெள்ளை நிற ஃப்ரண்ட் டூ பேக் காதணி
கரும் நீல நிறம் என்பதால் அக்ஸசரிஸ்கள் லெக்கிங்ஸ் நிறமான வெள்ளை நிறத்தை மேட்ச் செய்யும்படி அணிந்தால்  சிம்பிள் ஃபார்மல் லுக் கிடைக்கும்.
புராடெக்ட் கோட்: B076FV8VCF
www.amazon.in
விலை: ரூ.159

வெள்ளை நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B00M6KVRKE
www.amazon.in
விலை: ரூ.582

வெள்ளை நிற ஆங்கிள் ஸ்ட்ராப் ஹீல்
புராடெக்ட் கோட்: Jade Women White Heels
விலை: ரூ.449

பார்ட்டி ஸ்டைல் ஜாக்கெட் அனார்கலி

கொஞ்சம் லாங் ஜாக்கெட், ஸரி எம்பிராய்டரி என இந்த பார்ட்டி கவுன் ஸ்டைல் அனார்கலிகளுக்கு செலிபிரிட்டி  பெண்கள் மட்டுமின்றி கல்லூரி, வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் ஒரு ஆர்வம் நிலவுகிறது. முழு நீள கை  மற்றும் காலர் ஸ்டைல் என்பதால் கழுத்தில் சின்ன செயினுடன் பெண்டன்ட் தேவைப்பட்டால் அணியலாம். மற்றபடி  ஹெவி காதணி மட்டுமே போதுமானது.

டிசைனர் ஸ்டோன் காதணி
புராடெக்ட் கோட்: www.saree.com
www.amazon.in
விலை: ரூ.399

மெஜெண்டா ஜாக்கெட்டுடன் இணைந்த பீச் நிற அனார்கலி
புராடெக்ட் கோட்: SKDAG3599
www.saree.com
விலை: ரூ. 5270

பீச் கலர் ஃபேன்ஸி ரிங்
புராடெக்ட் கோட்: B0789TYDVD
www.amazon.in
விலை: ரூ.299

பீச் கலர் ஹை ஹீல்ஸ்
புராடெக்ட் கோட்: 1028-6
www.ketfight.com
விலை: ரூ.1399

பீச் கலர் க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B078SSVFCG
www.amazon.in
விலை: ரூ.396

- ஷாலினி நியூட்டன்