×

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செல்கிறார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வருகிறார்


Tags : Minister ,hospital ,singer ,Singer SBP ,Minister Vijayabaskar , Singer SBP, Hospital, Minister Vijayabaskar
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...