×

தெலுங்கானா மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய 12 விவசாயிகள் ஹாலிகாப்டர் மூலம் மீட்பு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய 12 விவசாயிகள் ஹாலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பூபாலப்பள்ளி மாவட்டம் தேகுமட்லா மண்டலம் குண்டனபள்ளி ஏரியில் 12 பேரும் சிக்கியிருந்தனர்.


Tags : floods ,Telangana , Telangana, rain floods, recovery
× RELATED யாதகிரியில் கனமழையால் ஆற்றில்...