×

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 2-வது முறையாக அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 2-வது முறையாக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். முதல்வரை சந்தித்த 12 அமைச்சர்களில் செங்கோட்டையன் உள்ளிட்ட 6 பேர் மட்டும் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளை ஓ.பி.எஸ்.ஸிடம் 6 அமைச்சர்களும் கூறினர். ஓ.பி.எஸ். தெரிவித்த கருத்துக்கள் குறித்து 2-வது முறையாக ஆலோசித்து வருகின்றனர்.


Tags : Palanisamy ,Ministers ,residence ,Chennai Greenway , Chief Minister Palanisamy, Ministers, Meeting
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...