தமிழகம் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு Aug 15, 2020 எம்.ஜி.ஆர் எம்பிபிஎஸ் முதல் ஆண்டு இறுதி ஆண்டு நிலுவைத் தேர்வு பல்கலைக்கழக அறிவிப்பு சென்னை: எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதர விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்