×

துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை சந்தித்து 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை சந்தித்து 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அவசர ஆலோசனை நடத்துவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு மூத்த அமைச்சர்கள் சென்றுள்ளனர். அதிமுகவில் குழப்பம் நீடிப்பதால் மூத்த அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி உள்பட பல அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.


Tags : ministers ,Deputy Chief Minister ,OBS , Deputy, Chief Minister, OpS ,consulted , 10 ministers,
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...