முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்: டெல்லி ராணுவ மருத்துவமனை

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை அனுப்பியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: