அடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள்.: முருகன் உறுதிமொழி

சென்னை: அடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார். சட்டசபையில் நுழையாமல் விடமாட்டோம் என்ற உறுதிமொழியை இந்த சுதந்திர தினத்தில் எடுக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: