டெல்லி: நாட்டில் இதுவரை 2,85,63,095 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 8,68,679 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags : country ,ICMR , 2.85 crore samples , tested,country,ICMR