×

சொல்லிட்டாங்க...

வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இரண்டும் அதிமுக ஆட்சியின் இணை பிரியாத கைக்குழந்தைகளாக பயணித்துக் கொண்டிருக்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழியாக அறிவிக்கப்படாததால், மாநில மொழி பேசும் மக்கள் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்படுகின்றனர். - பாமக நிறுவனர் ராமதாஸ்

தற்போதைய அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது. - முன்னாள் பிரதமர் தேவகவுடா

இந்தியாவின் பாரம்பரிய பன்மைத்துவத்தை சிதைத்து ஒரேமொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற பெயரில் ஒருமைப்பாடு சிதைக்கப்படுகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Tags : DMK leader MK Stalin
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...