×

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Joint Secretary ,Ministry of Health ,Lau Agarwal , Federal Ministry of Health, Joint Secretary, Lao Agarwal, Corona
× RELATED இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு...