×

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யு. வில் உள்ள நிலையில் அவரது மனைவி சாவித்திரிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : SB Balasubramaniam , Singer SB Balasubramaniam, wife, Corona
× RELATED எஸ்.பி.பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு...