×

74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து உரை

டெல்லி: 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் தியாகத்தால் நாம் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை அரசு எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Ramnath Govind ,occasion ,Independence Day ,country , Congratulations on Independence Day, Country People, President, Ramnath Govind
× RELATED புதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின்...