இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்; மு.க.ஸ்டாலின்

சென்னை: இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க எளிய மக்களுக்கு அதிக சிரமம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: