×

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்.  தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Amit Shah , Corona, recovered, Union Home Minister, Amit Shah
× RELATED திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...