×

2019-20ம் நிதியாண்டுக்கான உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

டெல்லி: 2019-20ம் நிதியாண்டுக்கான உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் கால நிதித்தொகுப்பை 5.5% ஆக வைத்து கொள்ளவும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : Reserve Bank ,Central Government , Surplus funds, Central Government, Reserve Bank
× RELATED ரூ.450 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு; மத்திய அரசு...