×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,800-க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai Jewelery ,Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Rise
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...