×

பவானிசாகர் அணையில் இருந்து கூடுதலாக 1,500 க‌ன‌அடி உபரி நீர் வெளியேற்றம்

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கூடுதலாக 1,500 க‌ன‌அடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 2,900 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Tags : Bhavani Sagar Dam , Bhavani Sagar Dam, Excess water, discharge
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 611 கன அடியாக உயர்வு