×

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை கைது செய்ய ஐகோர்ட் தடை

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை கைது செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பணமோசடி வழக்கில் ஞானவேல்ராஜாவை விசாரணைக்கு ராமநாதபுரம் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்ல உள்ளது. விசாரணையின் போது கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஞானவேல்ராஜா ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார்.


Tags : Gnanav Raja , Filmmaker, Gnanavel Raja, arrested, iCourt
× RELATED போலீஸ் பிடியில் இருந்தபோது...