×

கேரள தங்கக் கடத்தல் வழக்கு.: கோழிக்கோடு உள்ள சில நகைக்கடைகளில் சோதனை

கேரளா: கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டடங்களிலுள்ள குறிப்பிட்ட சில நகைக்கடைகளில் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ரமீஸ் தந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடத்தல் தங்கத்தை வாங்கியதாக கருதப்படும் கடைகளில் நடந்த சோதனையில் இதுவரை 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kozhikode ,Test ,Kerala ,jewelery shops , Kerala, gold, smuggling,jewelery , Kozhikode
× RELATED ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ....