×

திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த அனுமதி தர அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை

சென்னை: திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த அனுமதி தர அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அரசு விதிக்கும் நெறிமுறைகளை பின்பற்ற தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளன எனவும் கூறினார். கொரோனா பரவாமல் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடத்துவோம் என பாரதிராஜா உறுதி அளித்தார்.


Tags : Bharathiraja ,filming ,government , Director Bharathiraja, requests,government , allow filming
× RELATED வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு...