×

பல்கலைக் கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு

சென்னை: பல்கலைக் கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்தது.


Tags : semester examination ,cancellation ,universities , case seeking cancellation, final semester examination , universities ,adjourned ,till August 18
× RELATED இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன்...