×

சிறு,குறு நடுத்தர தொழில்கள் கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் தேவை.: கொடிசியா தலைவர் பேட்டி

கோவை: சிறு,குறு நடுத்தர தொழில்கள் கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் தேவை என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார். கடன் தொகையில் அசலையே கட்ட முடியாத நிலையில் தொழில்கள் உள்ளன. மேலும் கடனுக்கான வட்டிக்கு வட்டி விதிப்பதை நிறுத்துமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Kodicia ,Small and Medium Enterprises , Small ,Medium ,Enterprises, Opportunity, Kodicia ,Chairman
× RELATED கொடிசியா கொரோனா வார்டில் பேட்டரி வாகனம் மூலம் தூய்மை பணி