×

ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்க வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கு முடியும் வரை குறைந்தபட்ச மின்கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


Tags : ICC ,factories , Minimum ,electricity,factories , ICC, order
× RELATED கோயம்பேடு பழ மார்க்கெட் திறப்பதை...