புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,009 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 106-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>