×

செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,921 ஆக உயர்ந்துள்ளது.Tags : Chengalpattu. , 251 new cases ,coronavirus,confirmed ,Chengalpattu
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி