முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: டெல்லி ராணுவ மருத்துவமனை

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: