×

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு இதுவரை 21 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும், கே.எம்.சி-யில் 2 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் வேலப்பன்சாவடி, வானகரம், நந்தம்பாக்கம், வேளச்சேரி, அடையாறு, கிண்டி, ஆயிரம் விளக்கு மற்றும் சைதாப்பேட்டை தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.


Tags : Chennai , 21 people, killed , single day, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...